🔴Breaking ஆட்சி கவிழ்ப்பு பேர விவகாரம்... மன்னன் மீண்டும் ஆஜர்! | News7 Tamil
தவெக அரசை கவிழ்க்க மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபா உதவியாளர் மூலமாக பண பேர பேசப்பட்ட புகாரில் - முன்னாள் துணை மேயர் மன்னன் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற சிறையில் அடைக்க மறுத்து மன்னனை விடுவித்து மாவட்ட நீதிமன்றம் நீதிபதி உத்தரவு பிறப்பித்திறந்த நிலையில், தற்போது இன்று மதுரை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக மன்னன் ஆஜராகினார்
